கொல்கத்தா - பஞ்சாப் இன்று பலப்பரீட்சை

peoplenews lka

கொல்கத்தா - பஞ்சாப் இன்று பலப்பரீட்சை

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

குறித்த போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அத்துடன், 4 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி 9ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on

விளையாட்டு

peoplenews lka

T20 உலகக் கிண்ணத் தொடருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ?...

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது... Read More

peoplenews lka

மும்பை - சன்ரைசர்ஸ் இன்று மோதல்...

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 55 ஆவது போட்டி இன்று (06) இடம்பெறவுள்ளது... Read More

peoplenews lka

ஐ.பி.எல் தொடரிலிருந்து மதீஷா பத்திரன விலகல் !...

இந்த தொடரில் சென்னை அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள மதீஷா பத்திரன 7.68 எகனமியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது... Read More

peoplenews lka

ஐபிஎல் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று!...

லக்னோவில் இடம்பெறவுள்ள மற்றுமொரு போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன... Read More