விளம்பரத் தூதுவராக உசேன் போல்ட்

peoplenews lka

விளம்பரத் தூதுவராக உசேன் போல்ட்

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான விளம்பரத் தூதுவராக தடகள வீரர் உசேன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது.

இதன்படி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள குறித்த தொடரானது ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் மொத்தமாக 55 போட்டிகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் இதன் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on

விளையாட்டு

peoplenews lka

T20 உலகக் கிண்ணத் தொடருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ?...

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது... Read More

peoplenews lka

மும்பை - சன்ரைசர்ஸ் இன்று மோதல்...

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 55 ஆவது போட்டி இன்று (06) இடம்பெறவுள்ளது... Read More

peoplenews lka

ஐ.பி.எல் தொடரிலிருந்து மதீஷா பத்திரன விலகல் !...

இந்த தொடரில் சென்னை அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள மதீஷா பத்திரன 7.68 எகனமியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது... Read More

peoplenews lka

ஐபிஎல் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று!...

லக்னோவில் இடம்பெறவுள்ள மற்றுமொரு போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன... Read More